டேய்ய்.. எனக்கு தெரியும் என்ன செய்யணுமென்று வாயமூடிட்டு போங்கடா; கொதித்துப்போன கோத்தா!

யாருக்குப் பொதுமன்னிப்பு வழங்க வேண்டும் – யாருக்குப் பொதுமன்னிப்பு வழங்கக் கூடாது என எனக்குத் தெரியும். எனக்கு எவரும் வகுப்பு எடுக்கத் தேவையில்லை என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்க்ஷ தெரிவித்துள்ளார்.

எனது அதிகாரத்தை எவரும் சவாலுக்கு உட்படுத்த முடியாது எனவும் அவர் மேலும் தெரிவித்துளளார்.

Contact Us