கழிவு நீரில் பரவும் டொல்டா என்னும் புதுவகை கொரோனா: சுவிஸ் நாட்டில் தொடக்கம் EU அதிர்ச்சி

சுவிட்சர்லாந்தில் இருக்கும் அனைத்து கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்களிலிருந்தும் நீர் மாதிரிகள் எடுக்கப்பட்டு பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் தற்போது இந்த கழிவுநீர் பரிசோதனையை பெடரல் பாலிடெக்னிக்குகள், சூரஜ் மற்றும் Lausanne பகுதிகளில் நடத்தி வருகிறது.

அதன் முடிவில் சூரச்சில் 33 சதவீத மாதிரிகளில் டெல்டா வகை கொரோனா கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மேலும் பெர்லினில் எடுக்கப்பட்டிருக்கும் மாதிரிகளில் பாதியளவில் டெல்டா வகை கொரோனா இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

Contact Us