ஒரு நாளைக்கு 27,000 ஆயிரம் பேருக்கு பரவும் இந்திய கொரோனா – ஆனால் பதற்றம் இல்லை !

பிரித்தானியாவில் ஒரு நாளைக்கு 27,000 ஆயிரம் பேருக்கு இந்திய உரு மாறிய கொரோனா பரவி வருகிறது. ஆனால் வைத்தியசாலைக்கு செல்லும் நபர்களின் எண்ணிக்கை உயரவும் இல்லை. இதேவேளை இறக்கும் நபர்களின் எண்ணிக்கையும் உயரவில்லை. எது வித பதற்றமும் இல்லை. கொரோனா வருகிறது, ஆனால் 14 நாட்களில் மாறி விடுகிறது. இத்தோடு வாழ பழகவேண்டும் என்ற ஒரு நிலைக்கு, பிரித்தானிய மக்கள் தள்ளப்பட்டு பல நாட்கள் ஆகிறது என்று தான் சொல்ல வேண்டும். ஏன் எனில் இனியும் உள்ளே இருப்பது… லாக் டவுன் என்று எவரும் பேச முடியாது என்கிறார்கள் மக்கள்…

Contact Us