மெதுவாக சாலையில் சென்றுகொண்டிருந்த கார்.. கண் இமைக்கும் நேரத்தில் தாக்கிய மின்னல்.. அதிர்ச்சி வீடியோ..!

சாலையில் சென்றுகொண்டிருந்த கார் மீது மின்னல் தாக்கிய வீடியோ இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Video: Lightning strikes car on highway in Kansas

Video: Lightning strikes car on highway in Kansas

Video: Lightning strikes car on highway in Kansas

இவை அனைத்தும் அந்த காரின் பின்னால் வந்த, மற்றொரு காரில் பொருத்தப்பட்டிருந்த கேமராவில் பதிவாகியுள்ளது. இந்த வீடியோ தற்போது இணையத்தில் வெளியாகி காண்போரை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

Contact Us