யூரோ போட்டியில் ஜேர்மன் தோற்றவேளை அழுத சிறுமிக்கு 250,000 ஆயிரம் பவுண்டுகள் கொடுக்கப்பட்டது !

யூரோ கால்பந்து போட்டியில் கடந்த ஜூன் 29-ஆம் தேதி ஜெர்மனியை இங்கிலாந்தை வீழ்த்தியது. அந்த ஆட்டத்தின் போது மைதானத்தில் இருந்த ஜெர்மனி சிறுமி ஒருவர் அழுவதை பார்த்து சில இங்கிலாந்து ரசிகர்கள் சமூக வலைத்தளத்தில் நக்கல் செய்தனர். அந்த சிறுமிக்கு ஆதரவு கொடுக்கும் வண்ணம் இங்கிலாந்தை சேர்ந்த ஒருவர் 50,000 பவுண்டுகளை இலக்கு வைத்து நிதி சேகரிக்க ஆரம்பித்தார். ஆனால் திடீரென அந்த சிறுமிக்கு ஆதராவு பல்கிப் பெருகியது. இதனால் அவர் மொத்தமாக 250,000 ஆயிரம் பவுண்டுகளை சேகரித்து விட்டார். தற்போது…

அழுத அந்த சிறுமிக்கு அந்த பணத்தை கொடுக்க உள்ளார். பிரித்தானியாவில் நல்லவர்களும் உள்ளார்கள் என்று காட்டியுள்ளார் இந்த மனிதர்.

Contact Us