சம்பள குறைப்பு’…’எப்ப வேலையை விட்டு தூக்குவாங்கன்னு பயம்’… இப்படி இருந்த குடும்பஸ்தருக்கு அடிச்சுச்சு பாருங்க ஜாக்பாட்!

எந்த வேலை போகும், இல்லை சம்பளத்தை குறைப்பார்களோ எனப் பயந்து கொண்டே இருந்த நபருக்கு அடித்த ஜாக்போட் பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

Indian driver in Dubai wins Dh20m in Abu Dhabi Big Ticket draw

Indian driver in Dubai wins Dh20m in Abu Dhabi Big Ticket draw

இந்த சூழ்நிலையில் அவருடைய எட்டு வயது மகன் இந்த லொட்டரி குலுக்கலைத் தொடர்ந்து நேரலையில் பார்த்துக் கொண்டிருந்தார். அப்போது தனது தந்தை சோமராஜனுக்கு போன் செய்து அப்பா நீங்க ஜெய்ச்சிட்டீங்க எனக் கூறியுள்ளார். ஆனால் சோமராஜனுக்கு ஒன்றும் புரியவில்லை. அப்போது தான் அப்பா, நீங்கள் வாங்கிய லொட்டரி எண் 349886(முதல் பரிசு 20 மில்லியன் திர்ஹான்) விழுந்துள்ளது எனக் கூறி சந்தோஷத்தில் கத்தியுள்ளான்.

Indian driver in Dubai wins Dh20m in Abu Dhabi Big Ticket draw

இதனால் மகிழ்ச்சியில் திக்குமுக்காடி போன சோமராஜன், ”எனது வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தும் நோக்கத்துடன் இந்த லொட்டரி டிக்கெட் வாங்குவேன். நான் எப்போதும் என் சொந்த தொழில் செய்ய விரும்பினேன். நான் எனது குடும்பத்தினருடன் கலந்தாலோசித்து பின் இந்த பரிசுத் தொகையை என்ன செய்ய வேண்டும் என்று முடிவு செய்யவுள்ளேன்” என்று மகிழ்ச்சியுடன் கூறியுள்ளார்.

Contact Us