லண்டனில் ஜூலை 19 முதல் முக கவசம் தேவை இல்லை- முழு அளவில் சுதந்திரம் அரசு அறிவிப்பு !

பிரித்தானியாவில் 18 வயதினருக்கு கூட தடுப்பூசிகள் போடப்பட்டுள்ள நிலையில், வரும் ஜூலை 19ம் திகதியை முழு சுதந்திர தினமாக அரசு அறிவிக்க உள்ளது. இதனை அடுத்து யாரும் இனி முக கவசம் அணிய வேண்டிய தேவை இல்லை என்று, சுகாதார துறை அமைச்சர் ஜாவிட் சற்று முன்னர் தெரிவித்துள்ளார். இதன் காரணமாக இது நாள் வரை நீடித்த பல தடைகள், ஜூலை 19ம் திகதொயோடு நீக்கப்படுகிறது. ஒரு வீட்டில் 6 பேர் மட்டுமே கூட முடியும் என்ற நிலை மாறுகிறது. இனி..

எத்தனை பேரும் கூட முடியும் என்று கூறப்படுகிறது. இது நாள் வரை தடைப்பட்டு இருந்த பல கல்யாண வீடுகள், சாமத்திய வீடுகள் என்று பல நிகழ்வுகளை இனி லண்டன் தமிழர்கள் எந்த ஒரு தடையும் இன்றி நடத்த முடியும்.

Contact Us