ஆஸ்திரேலியாவுக்கு அருகில் உலகின் கொடூரமான கிரிமினல் உலகம் தான் இது பாருங்கள் ! (VIDEO)

ஆஸ்திரேலியாவுக்கு வருகின்ற அகதிகளை தடுத்துவைப்பதற்கு ஆஸ்திரேலிய அரச முடிவெடுத்துக்கொண்ட பாப்புவா நியூ கினி எனப்படுகின்ற தீவு ஆஸ்திரேலியாவுக்கு மிக அருகிலுள்ள அயல் தீவு. இதன் தலைநகர் போர்ட் மோஸ்பி. இங்கு இடம்பெறுகின்ற பல சம்பவங்கள் மிக இலகுவில் உலகின் காதுகளுக்கு எட்டாதவை. பிபிஸி வெளியிட்ட ஒரு பெட்டக நிகழ்ச்சியில், போர்ட் மோஸ்பியில் கிட்டத்தட்ட 70 சதவீதமான பெண்கள் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்கள் என்று கூறுகிறது.

இது மாத்திரமன்றி, வாகனக்கொள்ளைகள் – கொலைகள் – குழு மோதல்கள் – மிகப்பெரிய பாதாள உலக சண்டைகள் என்று எந்த நேரமும் இரத்த பூமியாக கொதித்தபடியிருக்கும் நகரம்தான், போர்ட் மோஸ்பி. இங்கிருக்கக்கூடிய பல கிரிமனல்களை – பாதாள உலக கும்பல் தலைவர்களை இயன்றளவு கைது செய்து பெரிய சிறைகளில் பல வருடங்களாக அடைத்து வைத்திருக்கிறது அரசு.

இது தொடர்பாக அல் ஜசீரா தொலைக்காட்சி வெளியிட்டுள்ள மிக முக்கிய பெட்டக நிகழ்ச்சியொன்று –

Contact Us