லண்டனில் ஜூலை 19 முதல் எதனை செய்யலாம் தெரியுமா ? இதோ பட்டியல் ..

லண்டனில் ஜூலை மாதம் 19ம் திகதியோடு, முழு கட்டுப்பாடுகளும் நீக்கப்படுகிறது. அன்று முதல் எதனை செய்யலாம் என்ற பட்டியல் இதோ.

1. பெரிய அளவில் கல்யான வீட்டை நடத்த முடியும். ஆட்கள் கணக்கு இனி இல்லை
2. பெரிய அளவில் மக்கள் விழாக்களில் ஒன்று கூட முடியும்
3. எல்லா விதமான வியாபார ஸ்தலங்களும் திறக்கப்பட உள்ளது
4. பார் மற்றும் மதுபான விடுதிகள், கழியாட்ட விடுதிகள் முழு அளவில் திறப்பு
5. முகமூடி அணிய தேவை இல்லை
6. சகல அலுவலகங்களும் திறக்க ஆரம்பிக்கலாம்.

இப்படியான அனைத்து கட்டுப்பாடுகளும் ஜூலை 19ம் திகதியோடு விலக்கிக் கொள்ளப்படுகிறது.

Contact Us