ஒருபக்கம் தோள் அழகை திறந்து காட்டிய பிரியாமணி லேட்டஸ்ட் ஃபோட்டோஸ்

கண்களால் கைது செய் படத்தின் மூலம் தமிழில் நடிகையாக அறிமுகமான பிரியா மணி, தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி மொழிகளில் முன்னணி நடிகையாக உள்ளார். அது ஒரு கனா காலம், பருத்தி வீரன், மது, மலைக்கோட்டை, தோட்டா, ஆறுமுகம், நினைத்தாலே இனிக்கும், சாருலதா உள்ளிட்ட பல படங்களில் நடித்தார். பருத்திவீரன் படத்திற்காக சிறந்த நடிகைக்கான தேசிய விருதினை பெற்றார் பிரியாமணி. கன்னடம், மலையாளம், தெலுங்கு படங்களுக்காகவும் ஃபிலிம்ஃபேர் உள்ளிட்ட பல விருதுகளை பெற்றுள்ளார்.

பல டிவிக்களில் ரியாலிட்டி ஷோக்களின் நடுவராக பங்கேற்ற பிரியாமணி, குறும்படங்கள், வெப் சீரிஸ் ஆகிவற்றிலும் நடித்துள்ளார். நீண்ட இடைவெளிக்கு பிறகு தற்போது மீண்டும் தமிழில் ஒரு படத்தில் நடித்து வருகிறார் பிரியாமணி. தி ஃபேமிலி மேன் 2 வெப் சீரிசை தொடர்ந்து தி ஃபேமிலி மேன் 3 தொடரிலும் பிரியாமணி நடிக்க உள்ளார்.

Contact Us