பலரின் சொந்த வீடு கனவு’… ‘வெளியான ஆய்வு முடிவுகள்! என்னடா இங்க நடக்குது!

கொரோனா 2-ஆவது அலை பொருளாதாரத்தைக் கடுமையாகப் பாதித்துள்ளது.

Decline in sale of new house in chennai

பிரபல வீட்டுவசதி தரகு நிறுவனமான ‘புரோப்டைகர்’ வீடு விற்பனை குறித்து ஆய்வு ஒன்றை நடத்தியது. இதில் சென்னை உள்ளிட்ட 8 நகரங்களில் 3 மாதங்களில் வீடுகள் விற்பனை 76 சதவிகிதம் குறைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Decline in sale of new house in chennai

சென்னையைப் பொறுத்தவரை வீடு விற்பனை 4 ஆயிரத்து 468 ஆகக் குறைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா இரண்டாவது அலை பல துறைகளில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், ரியல் எஸ்டேட் துறை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Contact Us