அமைச்சரான பஷில் விடுத்துள்ள முதல் எச்சரிக்கை – அரசியல் ஏற்பட்டுள்ள பரபரப்பு!

நான் ஒரு தந்தையைப் போல் விரும்பத்தகாத முடிவுகளை எடுக்க வேண்டிய நிலை ஏற்படும் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும் நிதி அமைச்சருமான பஷில் ராஜபக்க்ஷ எச்சரிக்கை விடுத்துள்ளார்.

புதிய நிதி அமைச்சராகப் கடமைகளை பொறுப்புற்றுக் கொண்டதன் பின்னர் ஊடகங்ளுக்குக் கருத்துத் தெரிவிக்கும் போது அவர் இதனை தெரிவித்துள்ளார்.

Contact Us