ஜேர்மனியில் 47 வயதான மன்னார் அன்ரி 29 வயதான மட்டக்களப்பு இளைஞனுடன் ஓட்டம்!! சத்தியசாயிபாவா வாக்குதான் காரணமாம்!!

ஜேர்மனியில் எசன் பகுதியில் உள்ள தமிழ்க்கடை ஒன்றின் முதலாளியின் மனைவி ஜேர்மன் ஹம்பக் பகுதியில் வசித்து வரும் அகதி நிலையில் உள்ள மட்டக்களப்பு இளைஞனுடன் காதல் மோகத்தில் ஓட்டம் எடுத்துள்ளார். இவர்கள் இருவரும் ஜேர்மனியில் உள்ள ஒரு சத்தியசாயிபாவா கோவிலுக்கு குறிப்பிட்ட தினத்தில் சென்று வருபவர்கள் எனவும் அந்த கோயில் தொடர்பினாலேயே இருவருக்கும் இணைப்பு ஏற்பட்டது எனவும் கோயில் பக்தர்களின் மூலம் தகவல் பரவியுள்ளது. குறித்த கடை முதலாளியின் மனைவிக்கு 24 வயது, 21 வயதுகளில் இரு மகள்களும் உள்ளதாகத் தெரியவருகின்றது.

இச்சம்பவத்தை அடுத்து கடை முதலாளி இடிந்து போய் உள்ளதுடன் சில நாட்களாக கடையை திறக்கவில்லை எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

Contact Us