ரொம்ப பிடிச்ச ‘விஷயத்த’ வச்சு தான் ‘சர்ப்ரைஸ்’ பண்ணனும்…! ‘அப்படின்னா ஐடியா ரெடி…’ ‘அத’ கொண்டு வாங்கப்பா…! – வைரலாகும் வீடியோ…!

இப்போதெல்லாம் திருமணங்களில் நடக்கும் ஒரு சில சம்பவங்கள் இணையத்தில் வைரலாகி லட்சக்கணக்கான பார்வையாளர்களை கவர்ந்து வருகின்றன.

woman wears a panipuri as a garland and crown wedding

அதுபோன்ற ஒரு பெண்ணின் திருமண நிகழ்வு தான் தற்போது வைரலாகி வருகிறது. பொதுவாகவே ஒரு சிலர் பிரியாணி, காளான், பானிப்பூரி போன்ற பல வகையான பாஸ்ட் புட் உணவுகளுக்கு அடிமையாகி இருப்பார்கள்.

அதுபோன்று தற்போது வைரலாகிய வீடியோவில் வரும் மணப்பெண்ணுக்கு, பானிப்பூரி என்றால் மிகவும் பிடித்தமான உணவாம்.

இதன்காரணமாக மணப்பெண்ணின் குடும்பத்தார் அப்பெண்ணுக்கு பானிப்பூரியை மாலையாகவும், கிரீடமாகவும் அணிந்து அப்பெண்ணை மகிழ்வித்துள்ளனர்.

இந்த வீடியோவை ஒப்பனை கலைஞரான அக்ஷயா என்பவர் தனது இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார்.

 

Contact Us