கூகுள் ‘எங்கள’ நசுக்க பாக்குறாங்க…! அவங்க பண்றது கொஞ்சம் கூட நல்லா இல்ல…’ – இதுக்கு ஒரு முடிவு கட்டியாகணும்…’ – ‘விஸ்வரூபம்’ எடுக்கும் விவகாரம்…!

டிஜிட்டல் தளத்தில் ஆதிக்கம் செலுத்தி, ஆரோக்கியமான போட்டி சந்தையை சட்டவிரோதமாக நசுக்க நினைப்பதாக கூகுள் மீது 36 அமெரிக்க மாகாணங்கள் வழக்கு தொடுத்துள்ளன.

36 U.S. states sued Google trying dominate digital platform

இதுநாள் வரையிலும், இன்டர்நெட்டை கையில் வைத்திருந்த கூகுள் நிறுவனம், தற்போது டிஜிட்டலிலும் ஆதிக்கம் செலுத்துகிறது. இதனால், ஆண்ட்ராய்டு சாதன பயனாளர்கள் வலுவான  போட்டியை இழந்து விட்டனர். இதுதொடர்பாக, ஏற்கனவே கூகுள் மீது  அமெரிக்காவில் கண்டனங்கள் எழுப்பப்பட்டது..

Contact Us