இத செய்யாம எங்க நாட்டிற்குள் நுழையாதீர்கள்…. வேகமாக பரவும் கொரோனா…. முக்கிய தகவலை வெளியிட்ட பிரதமர்….!!

இங்கிலாந்தில் பெரும்பாலான மக்கள் தடுப்பூசி போட்டுக் கொண்டுள்ளதால் அந்நாட்டில் போடப்பட்டிருக்கும் கொரோனா குறித்த கட்டுப்பாடுகள் ஜூலை 19ஆம் தேதி முடிவுக்கு வருகிறது. இதனால் கனடாவிலிருக்கும் அனைவரும் தடுப்பூசியை கட்டாயமாகச் செலுத்திக் கொள்ளவேண்டும் என்று அந்நாட்டின் பிரதமர் தெரிவித்துள்ளார்.

அதோடு மட்டுமின்றி வெளிநாட்டு பயணிகளுக்கு சில கொரோனா குறித்த கட்டுப்பாடுகளையும் விதித்துள்ளார். அதாவது கொரோனா தடுப்பூசியை செலுத்தி கொண்ட வெளிநாட்டு பயணிகள் மட்டுமே கனட நாட்டிற்குள் நுழைய வேண்டும் என்றுள்ளார். மேலும் இனிவரும் காலங்களில் கொரோனா குறித்த கட்டுப்பாடுகள் மிகவும் தீவிரமாக இருக்கும் என்றும் கூறியுள்ளார்.

Contact Us