மாவட்ட நிர்வாகிகளை ‘ரஜினிகாந்த்’ சந்திக்குறாரா…? ‘சிகிச்சை முடிந்து திரும்பியுள்ள நிலையில் வெளியாகியுள்ள தகவல்…’!

ரஜினி மக்கள் மன்ற செயலாளர்களை நடிகர் ரஜினிகாந்த் சந்தித்து பேச உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Rajinikanth meet secretaries of the Rajini People\'s Assembly

நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் போட்டியிடும் வகையில் புதிய கட்சி தொடங்கப் போவதாக தெரிவித்திருந்தார். அதற்காக தன்னுடைய மக்கள் மன்ற நிர்வாகிகளை தொடர்ச்சியாக சந்தித்தும் ஆலோசனை நடத்தி வந்தார்.

இந்த நிலையில் தேர்தல் முடிந்தபின்னர் கடந்த சில தினங்களுக்கு முன் சிகிச்சைக்காக அமெரிக்கா சென்றார். அங்கு அவரது நண்பர்களுடன் இருக்கும் புகைப்படங்கள் வெளியானது.

Contact Us