ஸ்ரீலங்கா அரசாங்கத்திற்கு கடும் தொனியில் வந்த எச்சரிக்கை!

கொரோனா கட்டுப்பாடுகளை காரணம் காட்டி அமைதியான முறையில் பொதுமக்கள் முன்னெடுக்கும் ஆர்ப்பாட்டங்களை ஸ்ரீலங்கா அரசாங்கம் தடுப்பது ஏற்றுக் கொள்ள முடியாது என ஸ்ரீலங்காவுக்கான ஐ.நா வதிவிடப் பிரதிநிதி ஹனா சிங்கர் எச்சரித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் தனத உத்தியோக பூர்வ ருவிட்டர் தளத்தில் இந்த விடயத்தினை பதிவிட்டுள்ளார்.

Contact Us