உங்களுக்கு இது தேவையாடா ? கேட்டுக் கேட்டு அடித்த வெள்ளைக்காரர்கள்- இத்தாலி நபர்கள் தப்பி ஓட்டம்: வீடியோ

நேற்றைய தினம் லண்டன் வெம்பிளியில் நடந்த யூரோ: 2020 உதைபந்தாட்டப் போட்டி மிகவும் பரபரப்பாக இருந்தது. சுமார் 60,000 ஆயிரம் பேரை உள்ளடக்க கூடிய அரங்கில் இந்து இடம்பெற்றது. இன் நிலையில் அதி கூடிய அளவில் இத்தாலிய ஆதரவாளர்களும் அங்கே குவிந்து இருந்தார்கள். இறுதியில் இத்தாலி வென்றது. ஆனால் இத்தாலிய பேஃன்கள் உடனே அங்கிருந்து கிளம்பி விட்டார்கள். ஏன் எனில் இது எவ்வாறு முடியும் என்பது அவர்களுக்கு நன்றாக தெரியும். ஆனால் விடையம் தெரியாமல் இறுதிவரை தமது நாட்டுக்காக கூச்சலிட்டு, பின்னர் வெம்பிளி ஸ்டேடியத்தை விட்டு வெளியே வந்த இத்தாலி நபர்களை. சொல்லி வைத்தால் போல தாக்க தொடங்கியது ஒரு கும்பல்…

உங்களுக்கு இது தேவையா ? தேவையாடா ? என்று கேட்டு கேட்டு வெளியே வந்த ஒவ்வொரு நபர்களையும் வெள்ளைக்கார கும்பல் ஒன்று தாக்க ஆரம்பித்து விட்டது. பல இடங்களில் பொலிசார் பாதுகாப்பை கொடுத்தார்கள். ஆனால் சில இடங்களில் ஓட்டை இந்தது. அந்த இடத்தில் நின்ற வெள்ளைக்காரர்களே இவ்வாறு இத்தாலி ஆதரவாளர்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளார்கள்.

Contact Us