மக்கள் மன்றத்தைக் கலைத்தார் ரஜினிகாந்த்

எதிர்வரும் காலங்களில் அரசியலில் ஈடுபடும் எண்ணம் இல்லை எனத் தெரிவித்துள்ள சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், மக்கள் மன்றத்தைக் கலைத்துள்ளார்.

அது இனிவரும் காலங்களில் ரஜினி ரசிகர் நற்பணி மன்றமாக செயல்படும் எனவும் தெரிவித்துள்ளார்.

இது குறித்து நடிகர் ரஜினிகாந்த் டுவிட்டர் மூலம், நேற்று  (12) அறிக்கை வெளியிட்டுள்ளார்.

Contact Us