சிம் ‘ஆக்டிவேட்’ பண்றது எப்படிப்பா…? ‘ஒரு லிங்க் அனுப்புறேன்…’ ‘அதுக்குள்ளே போய் 10 ரூபாய்க்கு ரீசார்ஜ் பண்ணிடுங்க…’ ‘பண்ணின உடனே வந்த ஒரு மெசேஜ்…’ – நிலைகுலைந்து போன தாத்தா…!

சென்னையில் சிம் கார்டை ஆக்டிவேட் செய்து தருவதாக கூறி அரசு ஊழியர் ஒருவரை ஏமாற்றி ரூ. 86 ஆயிரம் ரூபாய் மோசடி செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

activate the SIM card and paid Rs. 86 thousand rupees fraud

சென்னை எம்எம்டிஏ காலணி பகுதியை சேர்ந்த ஓய்வுபெற்ற அரசு ஊழியர் பாலன் (73). இவர் புதிய சிம் கார்டு ஒன்றைவாங்கியுள்ளார், அதை எப்படி ஆக்டிவேட் செய்து உபயோகிப்பது என தெரியாமல் இருந்துள்ளார்.

இந்த சம்பவம் குறித்து போலீசார் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சிம் கார்டை ஆக்டிவேட் செய்வதாகக் கூறி நம்ப வைத்து 86 ஆயிரம் ரூபாய் பணத்தை மோசடி செய்த சம்பவம் அதிர்ச்சியை உண்டாக்கியுள்ளது.

Contact Us