நச்சுன்னு காட்டிய யாஷிகா.. தூக்கத்தை தொலைத்த ரசிகர்கள்..!

 

எது என்று ஒரு கேப்ஷன் போட்டு யாஷிகா போட்டுள்ள டிவீட்டால் ரசிகர்கள் தூக்கம் தொலைத்து புலம்பித் திரிகின்றனர்.  நல்லா இருக்கும் உடையை அங்கே இங்கேயும் கிழித்து மூட வேண்டியதை எல்லாம் திறந்து காட்டி பார்ப்பவர்களை சூடேற்றியுள்ளார் யாஷிகா.  ப்ளூ கலர் உடையில் ப்ளூ படமா காட்டுறீங்க என்றும் நக்கலடித்து வருகின்றனர் ரசிகர்கள். இதெல்லாம் வேற லெவல் கிளாமர் என்றும் சிலாகித்துச் சொல்கின்றனர். யாஷிகா ஆனந்த் திரைப்படங்களில் அறிமுகமாகி சின்னத்திரைக்கு வந்து இருந்தாலும் இவருக்கு முதன்முதலில் அங்கீகாரத்தை கொடுத்தது இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைத்தளங்கள் தான் .இவர் நடிப்பிற்கு காலடி வைக்கும் முன்பே சமூக வலைத்தளத்தில் மாடலாகவும் டிக் டாக்கில் பிரபலமாகவும் இருந்திருக்கிறார் . அதற்குப் பிறகு டிக் டிக் தடை செய்யப்பட்டதும் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் போன்ற சமூக வலைத்தை முழுமையாக பயன்படுத்த தொடங்கிவிட்டார்.

அதில் அடிக்கடி போஸ்ட் போடுவதற்காக பார்த்து பார்த்து போட்டோக்களை எடுத்து குவித்து வருகிறார். தற்போது இவர் பல திரைப்படங்களிலும் நடித்து கொண்டிருக்கிறார் .ஆனால் இவர் முதல் முதலாய் கவலை வேண்டாம் எனும் திரைப்படத்தில் நீச்சல் பயிற்சியாலராக நடித்திருக்கிறார். அதற்குப்பிறகு இவருக்கு ரசிகர்களிடம் ஒரு பெயரை வாங்கிக் கொடுத்தது என்றால் இருட்டு அறையில் முரட்டுகுத்து தான்.

தற்போது இவர் சினிமாவில் பிசியாக இருந்தாலும் பல விளம்பர மாடலாகவும் பணியாற்றி வருகிறார் .அந்த மாதிரிதன் தற்போது கலக்கலான மாடல் உடையில் கன்னா பின்னாவென போஸ் கொடுத்து சூடேற்றியிருக்கிறார்.

பார்ப்பவர்களுக்கு மீண்டும் மீண்டும் பார்க்கத் தூண்டும் வகையில் ட்விட்டரில் போட்டோக்களை அப்லோட் பண்ணி இருக்கிறார் .இந்த மாதிரி எல்லாம் இவர் போஸ் கொடுத்துக்கொண்டிருந்தா நெட்டிசன் கலாய்க்காமலா இருப்பாங்க. அதிலும் எது என்று கேப்ஷன் போட்டுள்ளாரா.. விடுவார்களாக ரசிகர்கள். இது இது என்று சுட்டிக் காட்டி கலாய்க்க ஆரம்பித்து விட்டனர்

சும்மாவே யாரு போஸ்ட் போட்டாலும் கலாய்க்கும் நெட்டிசன்கள் இவருடைய இந்த போஸ்ட் பார்த்ததும் திரைப்படங்களுக்கு மட்டும்தான் சென்சார் உண்டா இந்த மாதிரி போட்டோக்கு எல்லாம் சென்சார் கிடையாதா என நன்றாக ரசித்து விட்டு செல்லமாக சந்தேகங்களை கேட்டு வருகின்றனர் .இவருடைய இந்த லேட்டஸ்ட் போட்டோஸ்கள் தான் ட்விட்டரில் ட்ரெண்டிங்காக வலம் வருகிறது.

Contact Us