காலை தூக்கி.. படுமோசமாக போஸ் கொடுத்த நடிகை கிரண்…

நடிகை கிரண் ஷேர் செய்துள்ள போட்டோவை பார்த்த நெட்டிசன்கள் இந்த வயதில் இது தேவையா என விளாசி வருகின்றனர். நடிகை கிரண் தமிழ் சினிமாவில் கமல், அஜித், விஜய், பிரசாந்த் என பல நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ளார். வந்த வேகத்தில் முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்ததால் டாப் நடிகையாக வலம் வந்தார். தமிழ் மட்டுமின்றி தெலுங்கு மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய மொழி படங்களிலும் நடித்து வந்தார் நடிகை கிரண். தற்போது கிரண் எடை கூடி ஆன்ட்டி லுக்கில் இருப்பதால் சினிமாவில் சப்போர்ட்டிங் ரோல்களே கிடைத்து வருகிறது.

ஹீரோயின்களுக்கு அம்மா, அத்தை என கிடைக்கும் கதாப்பாத்திரங்களில் நடித்து வருகிறார். 40 வயதான கிரண் இன்னும் திருமணம் செய்து கொள்ளவில்லை. சமூக வலைதளங்களில் ஆக்டிவாக உள்ள கிரண் தொடர்ந்து போட்டோ ஷூட் நடத்தி வருகிறார். ஆளுக்கும் உடம்புக்கும் சம்பந்ததே இல்லாத வகையில் படு கிளாமராக உடை உடுத்தி போட்டோ ஷூட் நடத்தி வருகிறார் கிரண். குட்டி குட்டி உடைகளில் அவர் நடத்தும் போட்டோ ஷூட்டுக்களை பார்த்த நெட்டிசன்கள் கன்னாபின்னாவென கமெண்ட் அடித்து வருகின்றனர்.

அந்த வகையில் நடிகை கிரண் தற்போது ஷேர் செய்துள்ள போட்டோவை பார்த்த நெட்டிசன்கள் கழுவி ஊற்றி வருகின்றனர். அதாவது குளியலை முடித்து வந்துள்ள நடிகை கிரண், காலை தூக்கி மேலே வைத்து படு மோசமாக போஸ் கொடுத்துள்ளார்.

 

Contact Us