நீச்சல்குளத்தில் நடிகை அமலா பால்; என்ன செய்கிறார் தெரியுமா?

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக விளங்கிய அமலா பால், மைனா திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார்.

அதன்பின் விஜய், சூர்யா, விக்ரம் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து மிகவும் பிரபலமான நடிகையாக மாறினார்.

கடைசியாக இவர் நடிப்பில் வெளியான ஆடை திரைப்படம் முற்றிலும் புதிய முயற்சி என்பதால் பலரின் பாராட்டுகளை பெற்றது.

இந்நிலையில் சமூக வலைத்தளங்களில் ஆக்டிவ்வாக இருந்து வரும் அமலா பால், அடிக்கடி தனது புகைபடங்களை வெளியிட்டு வருகிறார்.

அந்த வகையில் தற்போது அவர் நீச்சல்குளத்தின் அருகில் நின்று செம கிளாமர் உடையில் போஸ் கொடுத்துள்ள புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

Contact Us