இஸ்ரேலின் ஸ்பை-வேர் அரச குடும்ப ஆட்களின் மோபைல் போனில் கூட உள்ளது கண்டு பிடிப்பு !

இஸ்ரேல் நாட்டின் உளவுத் துறை தயாரிக்கும் ஸ்பை-வேர் என்று அழைக்கப்படும், ஒரு புரோகிராம் உலகில் உள்ள 50,000 ஆயிரம் பேரின் மோபைல் போனில் உள்ளது கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. இது CNN நிருபர்கள், அசோசியேட் பிரஸ் நிருபர்கள், நியூ-யோர்க் டைம்ஸ் நிருபர்களின் மோபைல் போனில் உள்ளது. இதனை பகசஸ் என்று அழைப்பார்கள். இது நாம் மோபைல் போனை பாவிக்கும் போதும் சரி, பாவிக்காத நேரம் கூட சரி, தனது எஜமானுக்கு தேவையான தகவல்களை திரட்டி அனுப்பிக் கொண்டு இருக்கும். இஸ்ரேல் அமெரிக்காவையே உளவு பார்கிறது என்பது ஒரு புறம் இருக்க. பிரித்தானிய அரச குடும்ப அங்கத்தவர் ஒருவரின் மோபைல் போனிலும் இந்த பகசஸ் புரோகிரம் இருப்பதை பிரித்தானிய உளவுத்துறை கண்டு பிடித்துள்ளது. நாம் வேறு ஒரு APP தரவிறக்கம் …

செய்யும் போது அதனோடு ஒட்டிக் கொண்டு, எமக்கே தெரியாமல் இந்த பகசஸ் வந்து போனின் தங்கி விடும். பின்னர் அது தேவையான தகவல்களை எடுத்து அனுப்பிக் கொண்டு இருக்கும். பெரும் புளியம் கொம்பான ஆப்பிள் நிறுவனத்தால் கூட இதனை தடுக்க முடியவில்லை என்பது தான் அதிர்ச்சிகரமான விடையம். அந்த அளவு இஸ்ரேலின் தொழில் நுட்ப்ப வளர்ச்சி இருக்கிறது. உலகில் உள்ள எந்த ஒரு நபரின் மோபைல் போனுக்கும், இஸ்ரேல் நாட்டால் இந்த பகசஸ்- சை அனுப்ப முடியுமா. Source MI5 :  Israeli spyware is found on cellphones of journalists including at New York Times, CNN and AP, as well as members of royal families and politicians around the world.

Contact Us