50 ரூபாய்க்கு தலைவர் பிரபாகரன் குறித்த தமிழ் திரைப்படத்தை விற்பனை செய்த இருவருக்கு ஏற்பட்ட நிலை!

தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் வேலுபில்லை பிரபாகரனின் வாழ்க்கைப் பயணம் குறித்த, இந்திய தமிழ் திரைப்படத்தை பதிவிறக்கம் செய்து விற்பனை செய்ததாக நுவரெலியாவைச் சேர்ந்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நுவரெலியா பிரதான பஸ் தரிப்பிடத்தில் வணிக வளாகத்தை நடத்தி வந்த நபரும், அவரது நண்பருமே இதில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பிரதான சந்தேகநபருக்குச் சொந்தமான கடையில், தலைவர் பிரபாகரனின் வாழ்க்கைப் பயணம் குறித்த படத்தை 50 ரூபாய்க்கு பென்டிரைவ்களில் போட்டுக் கொடுக்கப்பட்டுள்ளமை தெரிய வந்துள்ளது.

Contact Us