என்னணே சொல்றீங்க!?.. ‘ஒரு செகண்ட்ல… 319 TB’ டவுன்லோடிங் ஸ்பீடா!?.. வாயடைத்துப்போன நெட்டிசன்கள்!

நொடிக்கு 319 டெராபைட் என்ற வேகத்தில் இண்டர்நெட் இயக்கப்பட்ட சம்பவம் நெட்டிசன்களை அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது.

japan breaks internet speed record at 319 terabits per second

ஜப்பான் நாட்டின் தேசிய தகவல் மற்றும் தொடர்பு தொழில்நுட்ப நிறுவன ஆராய்ச்சியாளர்கள் இந்த மைல்கல்லை அண்மையில் எட்டியிருந்தனர். இதற்கு முன்னதாக லண்டன் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் 178 டெராபைட் வேகத்தில் இன்டர்நெட்டை இயக்கியது தான் அதிவேக சாதனையாக இருந்தது.

இப்போதைக்கு தென் கொரியா, சிங்கப்பூர் மாதிரியான நாடுகள் இணைய வேகத்தில் உலக அளவில் முதல் நிலையில் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

 

Contact Us