பல்கலைக்கழக கட்டடத்தில் இருந்து வீழ்ந்து யுவதி பலி!

 

இரத்மலானை கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழக கட்டடத் தொகுதியின் 06வது மாடியிலிருந்து வீழ்ந்து யுவதி ஒருவர் உயிரிழந்துள்ளார் பல்கலைக்கழகத்தின் மருத்துவ பீட முகாமைத்துவ உதவியாளர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பாணந்துறை பகுதியைச் சேர்ந்த 31 வயதான யுவதி ஒருவரே உயிரிழந்துள்ளார். இந்நிலையில், சம்பவம் தொடர்பில் கல்கிஸை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

Contact Us