9 மாத குழந்தை: கதற கதற நடந்த கொடுமை!

பக்கத்து வீட்டு இளைஞர் விளையாட அழைத்துச் செல்லப்பட்ட குழந்தையை வன்கொடுமை செய்துள்ள கொடுமை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. உத்தரபிரதேச மாநிலம் புலந்த்ஷாரின் குர்ஜா தேஹாத் பகுதியில் வசிக்கும் ஒரு தம்பதிக்கு 9 மாத பெண் குழந்தை உள்ளது. இவர்களின் வீட்டின் அருகே இருந்த வாலிபர் குழந்தையுடன் விளையாடுவதற்கு தனது வீட்டிற்கு தூக்கிச் சென்றுள்ளார. அங்கு குழந்தையை தூக்கிச்சென்ற இளைஞர் கதற கதற வன்கொடுமையில் ஈடுபட்டுள்ளார். பொலிசாரிடம் புகார் கொடுக்கப்பட்டுள்ள நிலையில், குறித்த வாலிபர் தலைமறைவாகியுள்ளதால், அவரை தீவிரமாக தேடி வருகின்றனர்.

தற்போது குழந்தையை உறவினர்கள் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அங்கு உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றது.

Contact Us