குறுங்கோள் ஒண்ணு கிராஸ் பண்ண போகுது…’ ஒருவேளை ‘பூமிய’ முட்டுற மாதிரி வந்துச்சுன்னா ‘அப்படி’ பண்ணிடலாம்…! – சீன ஆராய்ச்சியாளர்கள் கொடுத்த ஐடியா…!

வரும் ஜூலை 24-ஆம் தேதி குறுங்கோள் ஒன்று பூமியை கடந்து செல்லும் என நாசா தெரிவித்துள்ளது.

NASA announced asteroid will pass over Earth on July 24.

புதிர்கள் அடங்கிய வான்வெளியில் பல்லாயிரக்கணக்கான நட்சத்திரங்களும், சிறுக்கோள்களும் அடங்கியுள்ளன.

இந்த குறுங்கோள் வருகையால், நாம் பயப்படத் தேவையில்லை எனவும், பூமிக்கு அருகே இது கடந்து செல்லும் என்றாலும் அதன் தூரம் அதிகமாக இருக்கும் எனவும் தெரிவித்துள்ளனர்.

Contact Us