10 பிரதமர்கள்… 3 அதிபர்களின்… செல்போன்கள் ஒட்டுக்கேட்பு’!?.. பூதாகரமானது ‘பெகாசஸ்’ விவகாரம்!.. மெல்ல அவிழும் மர்ம முடிச்சுகள்!

உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் ‘பெகாசஸ்’ உளவு செயலி விவகாரத்தில் மேலும் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

pegasus project ten prime ministers three presidents hacking list

இதைத் தொடர்ந்து, ஈராக் அதிபர் பர்ஹாம் சாலிஹ் மற்றும் தென் ஆப்பிரிக்க அதிபர் சிரில் ராம்போசா ஆகியோரும் பெகாசஸ் மூலம் உளவு பார்க்கப்பட்டதாக கூறப்படுகிறது. ஆனால், இவர்களின் செல்போன்கள் எப்படி இரையானது என்ற விவரம் தெரியவில்லை.

இதற்கிடையே, பொது வெளியிலும், செய்தியாளர்கள் மூலமும், அரசு செய்திக் குறிப்புகளிலும் வெளியான இவர்களின் செல்போன் எண்கள் மூலமாக இவர்கள் உளவு பார்க்கப்பட்டிருக்கலாம் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

 

Contact Us