யாழில் பிறந்து 5 நாட்களான சிசுவை விற்ற தாயால் பரபரப்பு!

யாழ்ப்பாணம் – நெல்லியடி பகுதியில் பிறந்து 5 நாட்களான சிசுவை தாயார் விற்ற சம்பவம் பதிவாகியுள்ளது.

குறித்த தாயார், சிசுவை பணத்திற்காக விற்பனை செய்ய முயற்சித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நெல்லியடி – மந்திகை வைத்தியசாலையில் அதிகாரிகள் வழங்கிய தகவலுக்கமைய இந்த இந்த விடயம் வெளிச்சத்திற்கு கொண்டுவரப்பட்டுள்ளது.

Contact Us