பிரான்ஸ் எங்களை மொக்குகள் என்று நினைக்கிறது: 54 மில்லியனை வாங்கி ஏப்பம் விட்ட கதை !

பிரான்சில் இருந்து நாள் தோறும் பிரித்தானியா நோக்கி அகதிகள் படகில் வந்து குவிந்த வண்ணம் உள்ளார்கள். இவர்கள் வருவதை தடுக்க என ஒரு திட்டத்தை தீட்டி, பிரித்தானியா 54 மில்லியன் பவுண்டுகளை பிரான்சுக்கு கொடுத்து. ஆனால் பிரான்ஸ் அந்தக் காசை வாங்கி அப்படியே ஏப்பம் விட்டதோடு. அகதிகள் தமது நாட்டில் இருந்து தப்பிச் செல்வதை தடுக்கவில்லை. இன் நிலையில் பிரித்தானிய உள்துறை அமைச்சர் பிரீத்தி பட்டேன் மிகவும் கடுப்பாகி… பிரான்ஸ் எங்களை மொக்கர்கள் ஆக்க…

நினைக்கிறது என்று கூறி கடுமையாக சாடியுள்ளார். இதனால் பிரித்தானியா மேலும் பல இறுக்கமான நடவடிக்கையில் இறங்கவுள்ளதாக அதிர்வு இணையம் மேலும் அறிகிறது.

Contact Us