நீங்கள் பார்க்கும் இந்த டுபாய் மழை இயற்கையானது அல்ல- ட்ரோனை அனுப்பி செய்த திருவிளையாடல் !

டுபாயில் தற்போது 122 ஃபரனைட்டில் வெக்கை அடிக்க ஆரம்பித்துள்ளது. இந்த வெப்பத்தை தாங்க முடியாது. உண்மையில் சொல்லப் போனால் போறனையினுள் இருப்பது போல இருக்கும். இந்த வெப்பத்தில் இருந்து தப்பிக்க ஒரே வழி செயற்கை மழையை வரவழைப்பது தான். இதில் படு கெட்டிக் காரர்கள் டுபாய் நாட்டவர்கள். பல மில்லியன் டாலர்களை அவர்கள் செலவு செய்து, இதற்காக பல ஆளில்லா விமானத்தை டுபாய் நாடு வைத்திருக்கிறது. அவரை வானில் பறந்து , மேகங்களில் முதலில் மின்சாரத்தை பரப்பி. அவற்றை ஒரு இடத்திற்கு கவரவைக்கிறது. குறித்த ஒரு இடத்தில் மேகத்தை கனமாக கூட்டி, பின்னர் மழையை பொழியவைக்க இந்த ஆளில்லா விமானங்களால் முடியும். அப்படி பெய்யும் அடை மழை தான் இது… கீழே வீடியோ உள்ளது பாருங்கள்.

Contact Us