இன்னும் கொஞ்ச நேரத்தில் 2ம் மாடியில் இருந்து விழும் சிறுவன் – ஹீரே அம்மம்மாவை பாருங்கள் என்ன செய்கிறார் என்று !

ரஷ்யாவில் ஷாப்பிங் சென்ற 64 வயதுப் பாட்டி ஒருவர், மீண்டும் வீடு திரும்பும் போது தனது 2 வயது பேரப் பிள்ளை 2ம் மாடியில் ஜன்னல் ஓரமாக விளையாடிக் கொண்டு இருப்பதை அவர் கவனித்தார். செவட்லானா என்ற இந்தப் பாட்டியின் மனதில் ஒரு விடையம் தான் தோன்றியது. தனது பேரன் நிலத்தில் விழப்போகிறான் என்பது தான். உடனே கையில் இருந்த ஷாப்பிங் பாக் எல்லாவற்றையும் நிலத்தில் போட்டு விட்டு, வீட்டுக்கு அருகே சென்று, கைகளை நீட்டிக் கொண்டு இருந்தார். சொல்லி வைத்தால் போல, 2 வயது பேரன் தவறி விழுந்தான். ஆனால் பாட்டி தனது கைகளால் அவனை பிடித்துவிட்டார். இந்த வீடியோ ரஷ்யாவில் மட்டும் அல்ல உலகில் எல்லா இடங்களிலும் வைரலாக பரவி வருகிறது. கீழே வீடியோ இணைப்பு.

Contact Us