போதுமடா சாமி…. இதனை விட கொடுமை வேறு ஒன்றும் கிடையாது என்று தான் சொல்ல வேணும்…

சிங்களவன் தமிழ் எழுதுகிறானோ இல்லை… தமிழன் தான் இப்படி எழுதுகிறானோ தெரியவில்லை. ஆனால் இலங்கை தீவில், தமிழ் இப்படி தான் இன்று வரை கொலை செய்யப்பட்டுக் கொண்டு இருக்கிறது. தமிழர்கள் மட்டும் அல்ல தமிழும் தான்….

Contact Us