பிரபல முன்னணி சிங்கள பாடகி கைது

 

முன்னணி சிங்கள பாடகி உமாரியா சின்ஹவன்ச கைது செய்யப்பட்டுள்ளார். நேற்று  மாலை அவர் வெலிக்கடை காவல்துறையால் கைது செய்யப்பட்டதாக காவல்துறையின் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

ராஜகிரிய மேம்பாலத்தில் முச்சக்கர வண்டி ஒன்றை தமது வாகனத்தால் மோதி முச்சக்கர வண்டி ஓட்டுனருக்கு காயம் ஏற்படுத்தியமை தொடர்பிலேயே அவர் கைது செய்யப்பட்டுளார்.

காயமடைந்த முச்சக்கர வண்டி ஓட்டுநர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Contact Us