திருமணத்திற்கு பிறகும் கவர்ச்சி பதிவு… இணையத்தில் வைரலாகும் புகைப்படங்கள்..!!

 

நடிகை காஜல் அகர்வால் திருமணத்திற்கு பிறகும் கவர்ச்சியான புகைப்படங்களை இணையத்தில் பதிவிட்டு வருகிறார்.  கடந்த வருடம் தொழிலதிபர் கவுதம் கிச்சலுவுக்கும், தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் முன்னணி கதாநாயகியான காஜல் அகர்வாலுக்கும் திருமணம் நடைபெற்றது.

அதன்பிறகும் பல படங்களில் நடித்து வந்த காஜல் அகர்வால் கமலுடன் இந்தியன் 2, ஹேய் சினாமிகா, கோஸ்டி, பாரிஸ் பாரிஸ், தெலுங்கில் சிரஞ்சீவிக்கு ஜோடியாக ஆச்சர்யா, ரவுடி பேபி உள்ளிட்ட படங்களையும் தனது கைவசம் வைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Contact Us