Shocking: தமிழகத்தில் 3-ம் அலை…. மீண்டும் பரபரப்பு அறிவிப்பு…

 

தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த கடந்த மே 10ஆம் தேதி முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அதன் பலனாக தமிழகத்தில் கொரோனா பாதிப்பு கணிசமாக குறைந்து கொண்டே வந்தது. அதனால் ஊரடங்கு தளர்வு களை அரசு படிப்படியாக அறிவித்து வருகிறது. ஆனால் கடந்த ஓரிரு நாட்களாக தமிழகத்தில் மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரி க்கத் தொடங்கி உள்ளதால், புதிய தளர்வுகள் எதுவும் இல்லாமல் ஆகஸ்ட் 9ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து பல்வேறு மாவட்டங்களில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில் தமிழகம் முழுவதும் இரண்டாம் அலை தணிந்துள்ள நிலையில், செப்டம்பர் மாதம் மத்தியில் மூன்றாம் அலை உச்சம் தொடும் என ஐடி தெரிவித்துள்ளது. மூன்றாம் அலையில் ஒரு நாளைக்கு 42,000 பேர் பாதிக்கப்படுவர் என்றும் கூறியுள்ளனர். இது குறித்து பேசிய சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் ஐஐடி, எய்ம்ஸ் உட்பட அனைத்து தரப்பினரிடமும் ஆலோசனை கேட்டு முன்னேற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்று கூறியுள்ளார்

Contact Us