“ஷேப்”புல என்னங்க இருக்கு… சொல்லி சிலிர்த்த சாக்ஷி.. சூடான ரசிகர்கள்!

 

சென்னை: செக்ஸி ஒரு வடிவம் அல்ல அணுகுமுறைதான் என தன்னுடைய அழகை காட்டி வித்தியாசமான மெசேஜ் கொடுத்து ரசிகர்களின் தூக்கத்தை கெடுத்து இருக்கிறார் சாக்ஷி அகர்வால், மேலே மட்டும் சட்டையைப் போட்டுக்கொண்டு பட்டன்களை கழற்றிவிட்டு தெறிக்கவிடும் பார்வையைப் பார்த்ததும் ரசிகர்கள் கமெண்ட்ஸ்களை தெறிக்க விடுகின்றனர்.

இந்த மாதிரி ராத்திரி நேரத்தில் போஸ்ட் போட்டு பலருடைய தூக்கத்தை கெடுத்துக் கொண்டு சுற்றி திரியும் இவருடைய வேற மாதிரி ஸ்டில்கள் தான் கண்ண மூடினாலே ரசிகர்களின் கண் முன் வந்து கொண்டிருக்கிறதாம். அந்த மாதிரி பாதி ஆடையில் இவர் பார்த்து பார்த்து எடுத்த போட்டோக்களை ரசிகர்களும் பார்த்துக் கொண்டே இருக்கிறார்கள். சமூக வலைத்தளத்தில் இப்படி போஸ்ட் போட்டா சினிமாவில் இனி இவர் எதையெல்லாம் துறந்துவிட்டு எப்படியெல்லாம் வரப் போகிறாரோ என சிலர் யோசித்து வருகின்றனர். ஒரே நேரத்தில் இத்தனை போட்டோக்களை வெளியிட்டு ரசிகர்களை பாடாய்படுத்தி எடுத்து வருகிறார். என்னம்மா இப்படி பண்றீங்களேமா என புலம்பும் ரசிகர்களும் அதிகரித்து வருகின்றனர்.

இப்போ இருக்கிற போட்டோஷூட் மோகம் நடிகைகள் பலரையும் ஆட்டிப்படைத்து வருகிறது. அதில் நானும் சளைத்தவரல்ல என்று சாக்ஷி அகர்வால் வெறித்தனமாக நிரூபித்து வருகிறார். இவருடைய ஒவ்வொரு போட்டோசூட் போட்டோஸ்களும் வேற லெவல் வைரல் ஆகி விடும். வித்தியாசமான கெட்டப்பில் வலம் வரும் இவர் இப்போ கீழே பேண்ட் போடாமல், மேலே ஒரு சட்டையை மட்டும் போட்டுக் கொண்டு சட்டை பட்டனை கழட்டி எடுப்பான உள்ளாடையை காட்டியிருக்கிறார். இதைப் பார்த்ததும் சூடான ரசிகர்களும் கமெண்ட்கள் வேற லெவல் போட்டிருக்கிறார். செக்ஸியாக இருப்பது வடிவம் இல்லை. அணுகுமுறையில் தான் என்று தனது அணுகுமுறைகளை லாவகமாக கையாண்டிருக்கிறார்.

கற்ற மொத்த வித்தையும் மொத்தமாக காட்டுவது போல இவர் சோபா மீது அமர்ந்தபடியே விதவிதமான போஸ் கொடுத்திருக்கிறார். இவர் அடிக்கடி போட்டோ சூட் எடுத்து வருவதால் இதுவும் அது போலதான் என்று யாராலும் கடந்து போய்விட முடியாது. அந்த அளவிற்கு கவர்ச்சி வழிந்தோடுகிறது. அதுவும் கொஞ்சநஞ்ச கவர்ச்சி அல்ல. கவர்ச்சி அழகில் மட்டுமில்ல பார்க்கும் பார்வையிலயும் இருக்கிறது என்று வெறி ஏத்தும் பார்வையால் ரசிகர்களை சூடாக்கி இருக்கிறார். அடிக்கடி வெளியில் சென்று போட்டோசூட் எடுத்து போர் அடித்துவிட்டதா என ரசிகர்கள் கேள்வி கேட்டாலும் வீட்டுக்குள்ளேயே இருந்தாலும் என்னால் ரசிகர்களை சொக்க வைக்க முடியும் என்று இவர் சொல்லாமல் சொல்லியிருக்கிறார்.

உடற்பயிற்சி செய்வதில் சமீபகாலமாக வெறியாக இருக்கும் இவர் உடற்பயிற்சி செய்ததால் தனக்கு கிடைத்த நன்மையும் அனைவரும் பார்த்துக் கொள்ளட்டுமே என்று தான் ஃப்ரீயாக இப்படி ஷோ காட்டுகிறார் என்று சிலர் இவருடைய போட்டோவுக்கு கமென்ட் போட்டு வருகிறார்கள். இவர் கவர்ச்சி போட்டோக்களை மட்டுமல்லாமல் அடிக்கடி உடற்பயிற்சி வீடியோக்களையும் வெளியிட்டு வருகிறார். அதை பார்த்து பலர் பயனடைந்து வருகிறார்கள். வீடியோவை பார்த்து உடற்பயிற்சி செய்கிறார்களோ இல்லையோ இவருடைய அழகை அனு அனுவாக ரசித்து வருகிறார்கள். அதற்காகவே பலர் இன்ஸ்டாகிராமில் சுற்றிக் கொண்டு வருகின்றனர். இவர் எப்போது போஸ்ட் போடுவார் அதற்கு உடனே லைக் போட வேண்டுமே என்று கடமை தவறாமல் காத்து கிடக்கின்றனர்.

லாக் டவுன் நேரத்தில் சூட்டிங் எதுவும் இல்லாமலும் வீட்டிலும் வேலை எதுவும் இல்லாமலும் இருந்த நேரத்தில்தான் இவர் உடற்பயிற்சியில் அதிகமாக கவனத்தை செலுத்த ஆரம்பித்திருக்கிறார். ஆனால் முதலில் ஏதோ டைம் பாசுக்கு ஆரம்பித்த இவர் இப்போ வெறியாக மாறி விட்டாராம். அதனால்தான் பளபளப்பாகவும் மினுமினுப்பாகவும் மாறி இருக்கிறார் என்று இவருடைய ரசிகர்களும் இவரை பாலோ பண்ண ஆரம்பித்துவிட்டனர். காலை வேளையில் முட்டையின் வெள்ளைக் கருவை மட்டுமே ஆப்பாயிலாக போட்டு சாப்பிட்டுக் கொண்டிருக்கும் இவர் அதிகமான காய்கறிகளை தான் எடுத்துக் கொண்டிருக்கிறாராம். அதனால்தான் தான் இப்படி மாறி இருக்கிறேன் என சின்ன குழந்தை போல தன்னுடைய செல்லமான சிரிப்பினால் கூறியிருக்கிறார்.

இவர் திரைப்படங்களில் நடித்திருந்தாலும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் தான் ரசிகர்களிடம் நன்றாக பிரபலமடைந்து இருக்கிறார். பிக்பாஸ் நிகழ்ச்சியில் இவருடைய க்யூட்டான சிரிப்பையும் துறுதுறு கேரக்டரையும் பார்த்து பிடித்துப்போன ரசிகர்கள் இவர் இந்த நிகழ்ச்சியை விட்டு வெளியே வந்த பிறகு இன்ஸ்டாகிராம், டுவிட்டர் போன்ற சமூக வலைத்தளத்தில் பின்தொடர ஆரம்பித்துவிட்டனர். ஏற்கனவே சமூக வலைத்தளத்தில் செம ஆக்டிவாக இருந்த இவர் இப்போ ரசிகர்களின் படைபட்டாளத்தோடு பெரிய நடிகைகளை பின்னுக்கு தள்ளிய வகையில் ரசிகர்கள் பின் தொடர்கின்றனர். இன்ஸ்டாகிராமில் மட்டும் இவருக்கு 1.5 மில்லியன் பாலோவர்ஸ் இருக்கின்றனர்.

அதனால்தான் அவருடைய ரசிகர்களுக்காக இவரும் பார்த்து பார்த்து போட்டோக்களை எடுத்து குவிக்கிறார். ஆனால் இப்படியே போய்க் கொண்டிருந்தால் என்னைக்காவது ரசிகர்கள் முன்பு மொத்தமாக காட்டி விடுவார் போல என்று சிலர் இவரை காய்த்தாலும், நல்லா ரசிப்பதையும் ரசித்துவிட்டு எதற்கு இந்த பேச்சு என்று பதில்களும் பறந்து வருகிறது. இப்படியே போய்க் கொண்டிருந்தால் இவரால் இன்ஸ்டாகிராமில் ரசிகர்களுக்குள் போட்டியே வந்து விடும் போல அந்த அளவிற்கு பார்ப்பவர்களை பரவசப்படுத்தி இருக்கிறார்.

Contact Us