மீண்டும் கிடு நடுங்கும் லண்டன் இன்று மட்டும் 29,000 ஆயிரம் பேருக்கு கொரோனா: 138 மரணம்:

மீண்டும் லண்டன் மக்கள் கிடு நடுங்க ஆரம்பித்துள்ளார்கள். காரணம் கொரோனா தொற்று தாறு மாறாக அதிகரித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா தொற்று 29,000 ஆயிரம் பேருக்கு பரவியுள்ளது. மேலும் 138 பேர் இதனால் வைத்தியசாலையில், மரணித்துள்ளார்கள் என்ற அதிர்ச்சியான செய்திகள் வெளியாகி வருகிறது. வரும் அக்டோபர் மாதத்தில் லண்டனில், லண்டனில் மீண்டும் லாக் டவுன் வரும் என்று சில விஞ்ஞானிகள் முன்னரே கருத்து வெளியிட்டு இருந்தார்கள். இதற்கு அமைவாகவே தற்போது…  Source NHS: COVID-19: UK records 29,312 new cases and 138 deaths in latest 24-hour period.

நிகழ்ச்சிகள் இடம்பெற்று வருகிறது. நாளுக்கு நாள் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. இது ஒரு ஆரோக்கியமான விடையம் அல்ல.

Contact Us