புதிய சிக்கலில் சிக்கிய இளவரசர் ஆண்ட்ரூஸ்…. பாலியல் குற்றச்சாட்டை முன்வைத்த அமெரிக்க இளம்பெண்….

 

அமெரிக்காவின் கோடீஸ்வரரில் ஒருவரான ஜெஃப்ரி எப்ஸ்டின் என்பவர் பல இளம் பெண்களையும், சிறுமிகளையும் உலக பிரபலங்களுக்கு விருந்தாக்கியதோடு மட்டுமின்றி தனக்கும் விருந்தாக்கியுள்ளார். இவரிடம் விர்ஜினியா என்னும் இளம் பெண் அடிமையாக இருந்துள்ளார். அப்போது இங்கிலாந்து இளவரசரான ஆண்ட்ரூஸ் இவருடன் 3 முறை பாலியல் ரீதியாக தொடர்பு கொண்டதாக விர்ஜினியா புகார் ஒன்றை கொடுத்துள்ளார். மேலும் விர்ஜினியா இது தொடர்பான வழக்கை நீதிமன்றத்திலும் தொடர்ந்துள்ளார்.

இதனையடுத்து ஆண்ட்ரூஸ் விர்ஜினியாவுடன் 3 முறை பாலியல் ரீதியாக தொடர்பு கொண்டபோது அவர் குழந்தையாக இருந்துள்ளார். இதனால் இளவரசர் ஆண்ட்ரூஸ்ஸின் மீது குழந்தைகள் வன்கொடுமை தொடர்பில் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

Contact Us