இந்த சைக்கோ தான் பிரிட்டனில் 5 பேரை சுட்டுக் கொன்றது- 5வயது சிறுமியும் அடங்குகிறார்…

நேற்று மாலை(12) பிரித்தானியாவின் பிளை-மவுத் கடல் கரை நகரத்தில், கடலுக்கு அருகாமையில் உள்ள பூங்கா ஒன்றில் நின்றிருந்த 5 பேரை சுட்டுக் கொன்றவரின் புகைப்படம் தற்போது வெளியாகியுள்ளது. ஜேக் டேவிசன் என்னும் 23 வயது இளைஞரே இந்த சைக்கோ வேலையைப் பார்த்துள்ளார் என்று அறியப்படுகிறது. இவர் நிச்சயம் மன நிலை பாதிக்கப்பட்டவராக இருப்பார் என்று பொலிசார் நம்புகிறார்கள். சம்பந்தமே இல்லாமல் தன் கண்ணில் பட்ட 5 பேரை இவர் ஈவு இரக்கம் இன்றி கொலை செய்துள்ளார். இதில் 5 வயது ..

சிறுமி ஒருவரும் அடங்குவதாக பொலிசார் தெரிவித்துள்ளார்கள். தொடர்ந்தும் மேலதிக விசாரணைகளை அவர்கள் நடத்தி வருகிறார்கள்.

Contact Us