ஆர்மி ஏற இருந்த கார்கோ பிளேனில் ஏறிய ஆப்கான் மக்கள்- சுட்டு விடுவோம் என்று மிரட்டி இறக்கிய அமெரிக்க ராணுவம் !

கடைசியாக புறப்பட இருந்த அமெரிக்க கார்கோ விமானத்தில், 150 பேர் ஏற முடியும். ஆனால் தம்மை தலிபான்கள் சுட்டுக் கொன்றுவிடுவார்கள் என்ற பயத்தில் பல நூறு பொதுமக்கள் அந்த கார்கோ பிளேனில், ராணுவம் வந்து ஏற முன்னரே ஏறி விட்டார்கள். ஆனால் விமானியோ அந்த மக்களை ஏற்றிக் கொண்டு அமெரிக்கா செல்ல முடிவு செய்து விட்டாராம். இதனால் அமெரிக்க ராணுவத்திற்கு விமானிகளுக்கு இடையே பெரும் வாய் தர்கம் மூண்டுள்ளது. இது இவ்வாறு இருக்க இங்கேயே சுட்டு உங்களை கொன்று விடுவோம் என்று மிரட்டிய அமெரிக்க ராணுவம். துப்பாக்கிகளை காட்டி ஆப்கான் பொது மக்களை விமானத்தில் இருந்து இறக்கி விட்டு. தாம் விமானத்தில் ஏறி தப்பி இருக்கிறார்கள்..

புகைப்படங்கள் கீழே இணைக்கப்பட்டுள்ளது. பாருங்கள் இந்த மக்களின் நிலையை. அடுத்த முள்ளிவாய்க்கால் தான்.  வீடியோ கீழே உள்ளது

Contact Us