“இவனுங்களை நம்பி நடக்க கூட முடியலே” -தரையில கேமரா வைத்து -புது டெக்னீக்கில் பெண்களை ஆபாச படமெடுத்த வாலிபர்

 

ராஜஸ்தான் மாநிலம் சிக்கர் மாவட்டத்தைச் சேர்ந்த சுரேஷ் குமார் யாதவ் என்ற நபர் சுற்றுலா வழிகாட்டியாக பணியாற்றுகிறார் .இவர் மீது டூர் வரும் பல பெண்களை ஆபாசமாக படமெடுத்ததாக புகார் வந்தத. அவர் ஜெய்ப்பூரில் உள்ள ஆமீர் கோட்டையில் உள்ள மவுண்ட் அபு பகுதியில் தன்னுடைய செல்போன் கேமராவை ஒளித்து வைப்பாராம். அப்போது அந்த வரும் பெண்களை ரகசியமாக உடை மற்றும் வீடியோக்களை எடுத்து விடுவார்.

இது பற்றி மகளிர் நிர்பயா போலீஸ் குழுவுக்கு தகவல் கிடைத்ததும் அவரை ரகசியமாக கண்காணித்தனர் .அப்போது அவர் பல நெரிசலான இடங்களிலும் இது போல் கேமராவை ஒளித்து வைத்துவிட்டு ,பல பெண்களின் ஆபாசமாக படம் பிடித்துள்ளதை அவர்கள் கண்டு பிடித்தனர் .அதன் பேரில் போலீசார் அவரை பிடித்தனர் .பின்னர் அவரின் செல்போனை ஆய்வு செய்த போது, அதில் பல நூற்றுக்கணக்கான சுற்றுலா வந்த பெண்களின் ரகசியமாக படம் பிடித்த ஆபாச வீடியோக்களை கண்டு பிடித்தனர் .பிறகு அவரை நிர்பயா மகளிர் போலீசார் கைது செய்து அவரின் செல்போனிலிருந்து வீடியோக்களை ஆய்வு செய்து வருகின்றனர் .

Contact Us