முதல் தடவையாக முகம் காட்டிய தலிபான் அதி உயர் தலைவர்கள்- பயம் விட்டுப் போச்சு…

வழமையாக தலிபான் தலைவர் யார் என்பது பொதுவாக தெரியாது. அவர் மறைந்தே வாழ்க்கை நடத்துவார். அமெரிக்கா அது தொடர்பாக துப்புத் துலக்கி, ஒரு கட்டத்தில் அவரை கொன்று விட்டதாக அறிவிக்கும். இப்படி தான் கடந்த 20 வருடங்களாக நிலை இருந்து வந்துள்ளது. ஆனால் முதல் தடவையாக, ஆப்கானில் உள்ள தலிபான்கள், தமது தலைவர் யார் ? துணை தலைவர் யார், தளபதிகள் யார் யார் என்று வெட்ட வெளிச்சமாக அறிவித்துள்ளார்கள். அதாவது முடிந்தால் வந்து எங்களை கொன்று பார் என்று அமெரிக்காவுக்கு விடுக்கும் சவால் போல உள்ளது. இதனால் இம் முறை மேற்க்கு உலக நாடுகள் ஒரு வித்தியாசமான போக்கை கடைப்பிடிக்க வாய்ப்புகள் உள்ளது. அது என்னவென்றால்…

சமாதானம்… இனி சண்டையிட்டு எந்த ஒரு பலனும் இல்லை. எனவே சமாதானமாக சென்றால் நல்லது என்ற முடிவை பிரித்தானியா மற்றும் ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் எடுக்கக்கூடும்.

Contact Us