டெஸ்லா கார் கம்பெனி அடுத்த வருடம் வெளியிடும் மனித ரோ-போ இது தான் – வீட்டில் வேலைபார்க்க வல்லது !

டெஸ்லா கார் கம்பெனி 2022 (அடுத்த வருடம்) வெளியிடவுள்ள மனித ரோ-போ இதுதான். சுமாராக 5 அடி 8 அங்குலம் உயரமான இந்த ரோபோ, மணிக்கு 5 மைல் வேகத்தில் நடக்க வல்லது என்றும். பொதுவாக வீட்டு வேலைகளை செய்யவும். பாதுகாப்பு தரவும் ஏற்றது என்றும் கூறப்படுகிறது. இதன் முக்கிய அம்சமே பாதுகாப்பு என்பதால். பலரும் இதானை வாங்க இப்பவே ஆர்வம் காட்டி வருகிறார்கள். பொதுவாக தனியாக இருக்கும் நபர்களுக்கு இது உற்ற நண்பராக இருக்கும் என்று கூறப்படுகிறது. வீடியோ கீழே இணைப்பு.

Contact Us