இலங்கை போல ஆப்கானில் காலடி எடுத்து வைக்கும் சீனா- ரஷ்ய ஆதரவும் தலிபான்களுக்கு உண்டு !

இலங்கை போல ஆப்கானில் காலடி எடுத்து வைக்கவுள்ளது சீனா. அங்கே உள்ள கனிம வழங்களை சுரண்டவும் அன் நாட்டின் வறுமையை பயன்படுத்தியும் மெல்ல மேல நுளைய ஆரம்பித்துள்ளது சீனா. இது நாள் வரை தலிபான்களுக்கு எதிராக அமெரிக்கா போர் செய்து வந்தது. ஆனால் சீனா எந்த ஒரு தாக்குதலையும் நடத்தியதே இல்லை. இன் நிலையில் தலிபான்களின் மூத்த தலைவர்கள், சீனா தமது நாட்டில் முதலீடு செய்யவேண்டும் என்று நேரடியாக கோரிக்கை விடுத்துள்ளார்கள். இதனை சீனா மறைமுகமாக ஏற்றுக் கொண்டுள்ளதாக கூறப்படுகிறது. இன் நிலையில் ரஷ்யாவும் தலிபான் தீவிரவாதிகளுக்கு ஆதரவு தெரிவித்து வருகிறது…

ஆப்கான் நாடு மீது பொருளாதார தடைகளை விதிக்க வேண்டாம் என்று, சீனா மற்றும் ரஷ்யா ஆகிய நாடுகள் கூட்டாக கோரிக்கை விடுத்துள்ளார்கள். இது எங்கே கொண்டு போய் சேர்கப் போகிறது என்று தெரியவில்லை.

Contact Us