டாப் ஆங்கிள் செல்பியில் செமையாக இருக்கும் ராசி கண்ணா.. காற்று வாங்கும் புகைப்படம்

தமிழ் தெலுங்கு ஆகிய மொழிகளில் பிசியான நடிகையாக வலம் வருபவர் ராஷி கண்ணா(Rashi Khanna). இவருக்கு இரண்டு மொழிகளிலும் ஏகப்பட்ட ரசிகர்கள் உள்ளனர்.

சமீபத்தில் ராசி கண்ணா நடிப்பில் வெளிவந்த வேர்ல்ட் ஃபேமஸ் லவ்வர் படம் மண்ணைக் கவ்வியது. அதற்கு இயக்குனரிடம் விஜய் தேவர் கொண்டா சண்டை போட்டதுதான் காரணம் எனவும் பல காரணங்கள் எழுந்தவண்ணம் உள்ளன.

இந்நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் ராஷி கண்ணா, இனி எல்லை மீறிய கவர்ச்சி கதாபாத்திரங்களில் நடிக்க மாட்டேன் எனவும், தற்போது ஓரளவு அறியப்படும் நடிகையாக மாறிவிட்டதால் இனி அதுபோன்ற காட்சிகளிலும் பெண்களை இழிவுபடுத்தும் காட்சிகளிலும் நடிக்க மாட்டேன் என திட்டவட்டமாக அறிவித்துள்ளார்.

முன்னேறுவதற்கு முன் எப்படி வேணாலும் என்ன வேண்டுமானாலும் செய்யலாம் எனவும் முன்னேறிய பிறகு ஒழுக்கத்துடன் நடந்து கொள்ள வேண்டும் என்பதைப்போல் அமைந்துள்ளது ராசி கண்ணாவின் கருத்து.

இப்படி சொன்ன நம்ம ராசி கண்ணாவா இந்த அளவுக்கு இறக்கியுள்ளார் என யோசிக்கும் அளவுக்கு அவருடைய சமீபத்திய கவர்ச்சி புகைப்படங்கள் அமைந்து ரசிகர்களுக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது.

தெலுங்கு, தமிழை தொடர்ந்து தற்போது பாலிவுட்டுக்கும் போயாச்சு. அப்புறம் இது கூட காட்டவில்லை என்றால் எப்படி என்கிற அளவுக்கு டாப் ஆங்கிள் செல்பியில் ரசிகர்களை தடுமாற வைத்துள்ளார் ராசி கண்ணா.

Contact Us