ஒரே ஒரு புகைப்படம்…. இந்தியரின் பதிவுக்கு அமெரிக்காவில் ஓஹோ வரவேற்பு…..!!!!

 

கடந்த 2021 ஏப்ரல் 1, முதல் ஜூன் 30 வரை பேஸ்புக்கில் அமெரிக்கர்கள் அதிகம் பார்த்த விஷயங்கள் குறித்த டாப் 20 பதிவுகளுக்கான பட்டியலை அந்நிறுவனம் வெளியிட்டுள்ளது. இந்த பட்டியலில் இந்திய சொற்பொழிவாளர்கவுர் கோபால் தாஸ் என்பவரின் பதிவு தான் முதலிடம் பிடித்துள்ளது.

அவர் தன் பதிவில் ஒரு புகைப்படத்தை பகிர்ந்து அதில் நீங்கள் காணும் முதல் மூன்று வார்த்தை உங்களை பற்றி சொல்லும் என பதிவிட்டிருந்தார். இந்த பதிவு வைரலாக பரவியது. தற்போது வரை இந்த பதிவு 11 லட்சம் லைக்குகளையும், 70 லட்சம் கமெண்ட்களையும் 3.94 லட்சம் பகிர்வுகளையும் பெற்றுள்ளது.

Contact Us